கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து ஐந்து பெண் ஊழியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை ...










