ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்!
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் ஆரம்பமாகியுள்ளதாக ஈரானிய அரச ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் நேரடியாக நடைபெறுகின்றனவா அல்லது இடைத்தரகர்கள் ஊடாக ...










