நெல்லிக்காடு கொலை; கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவரும், பெண்னொருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்ட நெல்லிக்காடு கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ...










