எரிபொருள் வழங்கும் வீதத்தை இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கார்களுக்கு 25 லீற்றரும் முச்சக்கர வண்டிகளுக்கு 20 லீற்றரும் வான்களுக்கு 50 லீற்றரும்( லொறி களுக்கு 200 லீற்றர் மாற்றமில்லை) மோட்டார் சைக்கிள்களுக்கு 08 லீற்றரும் பஸ்களுக்கு 100
லீற்றரும் விவசாய வாகனங்கள் 40 லீற்றரும் Quadricycle களுக்கு 08 லீற்றரும் அதிகரிக்கப்பட்டுள்ளது.








