முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முடியும்; எம்.பி ஹிஸ்புல்லாஹ்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகர சபையில் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நீர்கொழும்பு போருத்தொட்ட பிரதேசத்தில் நேற்று ...