மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல ...