Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

தனது நாட்டு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சுவிட்ஸர்லாந்து அமைப்பு ஒன்று அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மக்களுடைய உடல் நலனைக் கருதி, அதிகம் இனிப்பு சாப்பிடுவதைக் குறைப்பதற்காக, இனிப்பு பானங்கள் மற்றும் உணவுகள் மீது வரி விதிக்கலாம் என சுவிட்ஸர்லாந்து மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பு ஒன்று யோசனையை முன்வைத்துள்ளது.

அத்துடன், மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரியையும் அதிகரிக்க இந்த அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

இந்த பொருட்கள் மீது வரி விதிப்பதால் அவற்றின் விலை அதிகரிக்கும். ஆகவே, அவற்றை வாங்குவது மக்களுக்கு கடினமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் மக்கள் உடல் நலனுக்கு நன்மை ஏற்படும் என்பதாலேயே அவற்றின் மீது வரி விதிக்க அந்த சுவிட்ஸர்லாந்து அமைப்பு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!
செய்திகள்

திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!

September 23, 2026
வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

எல்ல - வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு