Tag: Srilanka

ரணிலுக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

ரணிலுக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைத்து நேற்று (31) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ...

உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

இந்த உலகம் மனிதன் மிருகங்கள் என பல்வேறுப்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகும். அந்த வகையில், பூமியில் இயற்கையான இடங்கள் இருப்பது போல ஆபத்தான பகுதிகளும் காணப்படுகின்றது. ரஷ்யாவின் ...

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ...

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து; இருவர் உயிரிழப்பு!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து; இருவர் உயிரிழப்பு!

பதுளை - துன்ஹிந்த 4 ஆவது மைல்கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயடைந்துள்ளனர். இந்த ...

60 அடி ஆழமுள்ள பாறை குழியில் விழுந்து கார் விபத்து;  ஒருவர் உயிரிழப்பு

60 அடி ஆழமுள்ள பாறை குழியில் விழுந்து கார் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

சுமார் 60 அடி ஆழமுள்ள பாறை குழிக்குள் நேற்று (31) அதிகாலை கார் ஒன்று வீழ்ந்ததில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ ...

அனுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்த சலுகைகளை இன்னும் நிறைவேற்றவில்லை; சஜித் பிரேமதாச தெரிவிப்பு

அனுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்த சலுகைகளை இன்னும் நிறைவேற்றவில்லை; சஜித் பிரேமதாச தெரிவிப்பு

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதேவேளை, ...

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி

யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...

எரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் ...

அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு

அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக ...

Page 2 of 257 1 2 3 257
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு