யுஎஸ்எயிட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம்
அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய ட்ரம்ப் USAID அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து USAID ஊழியர்கள் சங்கத்தினர் ...