22 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மீது ஊழியர் சேமலாப நிதியம் குற்றச்சாட்டு
ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பணத்தை 22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் வைப்புச் செய்யவில்லை என பிரதி தொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதன் பெறுமதி ...