வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!
தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதையோ அல்லது வாடகைக்கு வழங்குவதையோ தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...










