மருதமுனை கடற்கரையில் இன்று (09) வெள்ளிக்கிழமை 69 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







