தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பதவி விலகல்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...