திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீதான குற்றச்சாட்டு போலியானது
திக்கம் வடிசாலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ...