நுவரெலியாயில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தற்கொலை முயற்சி
மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் விஷமருந்தி உயிர்மாய்ப்பு செய்ய முயற்சித்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (29) பகல் 12.30 மணியளவில் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் ...










