வட மாகாண மாணவர்களுக்கு பைபிள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை; ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாள்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட ...










