வறண்ட வானிலை நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்; மின்சக்தி அமைச்சர்
தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ...