ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகத் தலைவராக திமுத்து தென்னகோன் நியமனம்
விமானப் போக்குவரத்து துறையில் மூன்று தசாப்த கால அனுபவமுள்ள விமான வர்த்தக நிபுணரான திமுத்து தென்னகோன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விமான விற்பனை, நிதி ...