Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

2 years ago
in செய்திகள்

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் எமது இந்து மதத்தையும் துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டடுள்ளத்து.

மேலும் இந்த விடயம் தொடர்பில் முகப்புத்தக பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,

இலங்கையில் ஹபரணை பிரதான வீதியால் பயணம் செய்யாதவர்கள் இருக்கமாட்டீர்கள். அப் பிரதேசத்தில் வீதியின் மருங்கில் பழமையான விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது.

பயணிகள் அந்த கோவிலில் வழிபாடு செய்து செல்வது வழக்கம். அவ் வழிபாட்டில் ஈடுபடுவதில் நானும் ஒருவன். தற்போது விநாயகர் ஆலத்தின் முன்னால் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டு, விநாயகர் ஆலயம் முழுமையாக மறைக்கப்பட்டு, குறிகிய காலத்தில் அது அகற்றப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

எமது இந்து கலாசாரத்தின் தொன்மைபீடமாக இலங்கை இருப்பதால்தான் ஈழத்தினை சிவபூமி என திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழைத்திருந்தார்.

எமது மரபுரிமைகளை கடந்த சிங்கள அரசாங்கங்கள் அழித்தது போல தற்போதும் நடைபெறுவது ஏற்கமுடியாது.

இதற்கான கண்டனத்தினை நாம் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு விநாயகர் ஆலயத்தினை இந்த அரசாங்கம் புனர்நிர்மானம் செய்ய வேண்டும் எனவும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை

படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு