ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதியாக அக்கட்சியின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியின் தேர்தல் நேற்று (23) நடைபெற்றது.
கிட்டத்தட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளனர்.