கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்; மின்சார ஊழியர்கள்
தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்சார சபை கலைக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட ...










