மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை
பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம், வடக்கு மாகாண ...