வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
அதன்படி விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என வட மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.