ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் தாக்குதல்கள் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (27) இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற பனாமா கொடியிடப்பட்ட எம்டி ...










