கனடாவில் வீதியோரம் நிகழ்ச்சி ஒன்று நடந்த பாதையில் தீடீரெனநுழைந்து விபத்தை ஏற்படுத்திய கார்
கனடாவின் பல்வேறு பகுதிகளில் பிலிப்பைன்ஸைச் சேந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனடா ...