2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து பாடப் பிரிவுகளிலுக்குமான உயர்தரத் தேர்வு.
உயிரியல் பிரிவி (Biology Stream)
– முதலாம் இடம்: சந்திதி நிம்தர ஹெகொட ஆராச்சி – மலியதேவ பெண்கள் கல்லூரி, குருநாகல்
– 2வது இடம்: கல்பா விதுசராணி – அனுராதபுரம் மத்திய கல்லூரி
– 3ஆம் இடம்: ஜமுனானந்த பிரணவன் – இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்
இயற்பியல் அறிவியல் பிரிவி (Physical Science Stream)
– முதலாம் இடம்: லசந்து ரன்சர குமாரகே – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா
– 2ஆம் இடம்: கந்ததாசன் தசரத் – ஹாட்லி கல்லூரி, யாழ்ப்பாணம்
– 3ஆம் இடம்: தெவிந்து தில்மித் தஹநாயக்க – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா
வர்த்தக பிரிவி (Commerce Stream)
– முதலாம் இடம்: அமாஷா துலாரி – விசாகா வித்தியாலயம், கொழும்பு
– 2வது இடம்: இந்துவர சன்ஹித குமாரபேலி – ரோயல் கல்லூரி, கொழும்பு
– 3வது இடம்: லெசண்டி உதார பெரேரா – சுஜாதா வித்தியாலயம், நுகேகொட
கலை பிரிவி (Arts Stream)
– முதலாம் இடம்: செனாலி சமத்க ரணசிங்க – ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
– 2வது இடம்: தினெத்மி மெத்தங்க ஜனகாந்த – பெர்குசன் உயர்நிலைப் பள்ளி, இரத்தினபுரி
– 3ஆம் இடம்: இசுரி அஞ்சலிகா பீரிஸ் – மகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி
பொறியியல் தொழில்நுட்ப பிரிவி (Engineering Technology Stream)
– முதலாம் இடம்: காவ்யா ரவிஹன்சா – மயூரபாத மத்திய கல்லூரி, நாரம்மல
– 2வது இடம்: உஷான் மலித் ஜயசூரிய – சிவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி
3வது இடம்: பசிந்து மதுஷங்க – ஸ்ரீ சுமங்கலா வித்தியாலயம், ஹிக்கடுவை
உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பப் பிரிவு (Biosystems Technology Stream)
– முதலாம் இடம்: நெத்மி நவோத்யா மாரசிங்க – சதலங்க தேசிய பாடசாலை
– 2வது இடம்: மஹிஷா பத்திரன – புஷ்பதான பெண்கள் கல்லூரி, கண்டி
– 3வது இடம்: சாமோதி ஹன்சிகா – ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா