Tag: Batticaloa

“பாட்டிக்கு பாட்டன் என்று போடப்பட்டுள்ளது”; மீண்டும் புத்தகத்தில் பிழை என்கிறார் திலித் ஜயவீர

“பாட்டிக்கு பாட்டன் என்று போடப்பட்டுள்ளது”; மீண்டும் புத்தகத்தில் பிழை என்கிறார் திலித் ஜயவீர

சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...

நுகேகொடை நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் தாக்குதல்; சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

நுகேகொடை நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் தாக்குதல்; சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

நுகேகொடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் (30) நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக ஆஜரான வழக்கறிஞர்கள், ...

எரிபொருள் விலை திருத்தம்; பெட்ரோல் 92 மற்றும் ஓட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.2 குறைப்பு

எரிபொருள் விலை திருத்தம்; பெட்ரோல் 92 மற்றும் ஓட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.2 குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று இரவு (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ...

புராதன புத்தர் சிலை கடத்தல்; மாவத்தகம பகுதியில் 14 பேர் கைது, சிலையும் வாகனங்களும் மீட்பு

புராதன புத்தர் சிலை கடத்தல்; மாவத்தகம பகுதியில் 14 பேர் கைது, சிலையும் வாகனங்களும் மீட்பு

புராதன பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றைக் கடத்திய சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்களை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி இரவு, மாவத்தகம ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்திலும் ...

இந்தியாவில் சிறுவர்களுக்கு சமூக வலைதளத் தடை?; அதிரடி சட்டமூலம்

இந்தியாவில் சிறுவர்களுக்கு சமூக வலைதளத் தடை?; அதிரடி சட்டமூலம்

இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நோக்கில் புதிய சட்டமூலம் ...

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி; புயலால் சேதமடைந்த பாலங்களைச் சீரமைக்க 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி; புயலால் சேதமடைந்த பாலங்களைச் சீரமைக்க 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி: 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு!“டித்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை ...

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ...

வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு; நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு; நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

கடந்த வருடம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் 15 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 13 சம்பவங்களுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துள்ளதாக ...

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200; க்கும் மேற்பட்டோர் பலி

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200; க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், ...

Page 379 of 1139 1 378 379 380 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு