Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் சிறுவர்களுக்கு சமூக வலைதளத் தடை?; அதிரடி சட்டமூலம்

இந்தியாவில் சிறுவர்களுக்கு சமூக வலைதளத் தடை?; அதிரடி சட்டமூலம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நோக்கில் புதிய சட்டமூலம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டணிக் கட்சி உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் எல்.எஸ்.கே. தேவராலு இந்தத் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம்) மற்றும் யூடியூப் போன்ற தளங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்கும் சூழலில், இந்தத் தீர்மானம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்த வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“நமது நாட்டுச் சிறுவர்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருவது ஒருபுறமிருக்க, வெளிநாட்டுத் தளங்களுக்குத் தரவுகளை (Data) வழங்கும் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது ஆரோக்கியமானதல்ல.” என தெரிவித்தார்.

சமூக வலைதளங்கள் இளைஞர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உலகளவில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகையச் சூழலில், இந்தியாவின் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
Next Post
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு