கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம்
கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு ...