யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு; இரு சந்தேகநபர்கள் ஏப்ரல் 16 வரை விளக்கமறியலில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...










