மண்முனைப்பற்று பிரதேச செயலக கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை
கிளீன் சிறிலங்கா எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" என்னும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை சுத்தம் ...