புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்; ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தேசிய வரிக் கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...