வவுனியா விபத்தில் தீப்பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்; ஸ்தலத்தில் இளைஞன் பலி!
வவுனியா - பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் ...