காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்து; தீக்கிரையான கார்
கொழும்பில் பாமன்கடை பகுதியில் வைத்து காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த போதே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ...