இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரியுள்ளது. ...