முள்ளிவாய்க்கால் பகுதியில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளி சாகும் வரை உண்ணாவிரதம்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று ...