Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

2 years ago
in செய்திகள்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்திலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இதன்போது, மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்
செய்திகள்

ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்

November 8, 2026
இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

November 8, 2026
அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

November 8, 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!
செய்திகள்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!

November 8, 2026
சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!
செய்திகள்

சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!

November 8, 2026
தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்

November 8, 2026
Next Post
ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்து; 28 பேர் படுகாயம்

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்து; 28 பேர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு