நீதிமன்றத்திலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!
கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விளக்கமறியலில் வைக்குமாறு ...