Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்துக்குள்ளான சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை செலுத்தினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப்!

விபத்துக்குள்ளான சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை செலுத்தினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப்!

2 years ago
in செய்திகள்

மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை பயன்படுத்திய போது விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான நட்ட ஈட்டை செலுத்தியுள்ளார்.

இதனடிப்படையில், அவர் கடந்த 24 ஆம் திகதி மாகாண சபைக்கு 53.38 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக மேல் மாகாண சபையின் செயலாளர் தம்மிக்க கே.விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய சொகுசு கார் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட இந்த அதி சொகுசு கார் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பத்தரமுல்லை பெலவத்தை இசுருபாயவிற்கு அருகில் விபத்துக்குள்ளானதுடன் அந்த வாகனத்திற்காக சுமார் 13 மில்லியன் ரூபா காப்புறுதிப் பலன்களாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, அந்த வாகனத்தை திருத்துவதற்கு தேவையான எஞ்சிய பணத்தை மேல் மாகாண சபையை வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான கோரிய போதிலும் எஞ்சிய பணத்தை மேல்மாகாண சபை செலுத்த மறுத்ததாக செயலாளர் தம்மிக்க கே.விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு
செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு

November 2, 2026
மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!
காணொளிகள்

மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!

November 2, 2026
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

November 2, 2026
அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

November 2, 2026
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

November 2, 2026
Next Post
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான செய்தி!

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு