உரமானியம் பெற்றுக் கொண்டால் பாதி விளைச்சல் அரசாங்கத்துக்கு; அமைச்சர் லால்காந்த தெரிவிப்பு
உரமானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளின் விளைச்சலில் பாதியை அரசாங்கத்துக்கு விற்பனை செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். அவ்வாறான சட்ட மூலமொன்றை உருவாக்குமாறு பல்வேறு ...