பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் கைது
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்கா, ஆசியா, ...