மலையக மக்களுக்கான காணி உரிமை; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்- சந்தோஷ் ஜா சந்திப்பு
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்று முன்தினம் (10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய ...