ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்க நியமனம்
ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். சிறிகொத்த கட்சித் தலைமைக் காரியாலயத்தில் ...