Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது

உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விட்யங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் மோதி தெரிவித்தார்.

உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா எங்களுக்கு உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் மோதி முன்னிலையில் தெரிவித்தார்.

வரி விதிப்பில் அவர்கள் கடுமையாக இருந்துள்ளனர். அவர்களை குறை கூற வேண்டியதில்லை. வணிகம் செய்வதற்கான ஒரு வித்தியாசமான வழி அது.” என பேசினார்.

அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தையும் இந்த சந்திப்பின்போது டிரம்ப் அறிவித்தார்.

தங்களின் வர்த்தக கூட்டாளிகள் தங்கள் மீது எந்தளவுக்கு இறக்குமதி வரிகளை விதிக்கிறதோ அதே அளவு வரியை அந்த நாடுகளும் எதிர்கொள்ளும் என, டிரம்ப் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில் மோதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு
செய்திகள்

முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு

July 2, 2026
அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில
செய்திகள்

அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில

July 2, 2026
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது

July 2, 2026
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!

July 2, 2026
கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்க சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்க சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு

July 2, 2026
நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக சத்தீஸ்கரன் பதவியேற்பு
செய்திகள்

நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக சத்தீஸ்கரன் பதவியேற்பு

July 2, 2026
Next Post
யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி

யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு