முந்தெனி ஆறு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்குடனான கலந்துரையாடல்
விரைவில் முந்தெனி ஆறு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்குடனான கலந்துரையாடல் நேற்றைய (06) தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் ...