பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர வேண்டும்; டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்து
இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ...