போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இதற்கிடையில், அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கும் ...