Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் உள்ள கெசினோ சூது விளையாடில் ஏமாற்றப்பட்ட இந்தியர்

இலங்கையில் உள்ள கெசினோ சூது விளையாடில் ஏமாற்றப்பட்ட இந்தியர்

1 year ago
in செய்திகள்

இலங்கையில் உள்ள கெசினோ சூது விளையாட்டுக்களில் முதலீடு செய்யுமாறு ஒரு தொழிலதிபரை ஊக்கப்படுத்தி, அவரிடம் இருந்து 25 கோடி ரூபாயை ஏமாற்றியதாக கூறப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெங்களூருவில் உள்ள பசவேஸ்வர நகர் பொலிஸாரே குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்துள்ளனர்.

குற்றம் சுமத்தப்பட்டவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரின் தந்தை என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அவருடைய மகன் இலங்கையில் ஒளிந்திருப்பதாக பெங்களூர் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விவேக் பி ஹெக்டே என்பவரிடம் இருந்து 2023 பெப்ரவரி 7, முதல் 2025 பெப்ரவரி 4ஆம் திகதி வரை இந்த ஏமாற்று சம்பவம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்
செய்திகள்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

August 3, 2026
மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
Next Post
சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு