போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்
கடந்த நான்கு மாதங்களில், ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற ஆபத்தான போதை பொருட்களை உட்கொண்டதற்காக இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ...