இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட மகிந்தவின் நெருங்கிய சகா விமான நிலையத்தில் கைது
நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் பொலிஸாரால் ...